Acharya stuti malika on H.H.Srimad Azagiyasingar (46th Jeer) on his 62nd Thirunakshatram at Hyderabad
आचार्यस्तुतिमालिका महद्भाग्यमिदं चाद्य भाग्यपुरीनिवासिनाम् । भागिनां श्रीनृसिंहस्य जन्मदिनमहोत्सवे ।। 1 ।। Indeed it is a great fortune for the residents of Bhagyapuri (Secunderabad) who are taking part in the thirunakshatra celebrations of H.H.Srimad Azhagiyasingar. ஸ்ரீமதழகியசிங்கருடைய ஐன்மதினமஹோத்ஸவமான இன்று அதில் பங்கு கொள்ளும் பாக்யபுரிநிவாஸிகளுக்கு மகத்தான பாக்யமன்றோ ! नृपञ्चाननसन्तत्यां षट्चत्वारिंश एष वै । सप्तोनसप्ततिं याति बाल्ये तिष्ठति सत्यहो ।। 2 ।। H.H.Srimad Azhagiyasingar is the 46 th jeer in the lineage of Srimad Azhagiyasingars. He completes 62 years of age today, looking very young still. ஸ்ரீமதழகியசிங்கர்களுடைய பரம்பரையில் நாற்பத்து ஆறாம் பட்டம் வகிக்கும் இவர் பால்யத்தில் இருந்து கொண்டே , அறுபத்து மூன்றாவது திருநக்ஷத்தரத்தில் அடி எடுத்து வைக்கிறார் . नयति यतिवर्यस्य दर्शनं कर्षयन्मनः । स्वस्मिन्तस्मिन् परां भक्तिं जनयच्चोन्नतां गतिम् ।। 3 ।। His divine glance is enough to attracts our minds thereby leading us to the highest...