Posts

श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः । ।।श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलि: ।। (This work lists the names of the 32 adhikaras of Srimad Rahastraya Sara, the magnum opus of Sri Nigamantha Mahadesika, for easy memorisation and recollection)
1.वन्दे मातङ्गशैलेशम् अशेषगुरुसन्ततिम् । सन्ततं निगमान्तस्य विशेषतो गुरूत्तमम् ।। I salute Lord of elephant-mountain (Varadarajan) and the Guruparamparä in its entirety, and particularly Swämi Deçika, the nigamäntaguru par excellence. கரிகிரிமேல் காவலனையும், அடைவே குருக்கள் நிரையையும், குறிப்பாகநிகமாந்தத்தின் குருஶ்ரேஷ்டரையும் எப்போதும் வணங்குகிறேன்.
2.रहस्यत्रयसारस्य ग्रन्थरत्नस्य यत्नतः । सर्वेषामधिकाराणां नामावलिर्विरच्यते ।। Meticulously, this nämävali, which contains the names of all the adhikäras or chapters of Çrimad Rahastraya S

नकुलस्य सुघोषे श्रीरामविरचिता स्तुतिः श्रीमुकुन्दमालिका

Image
Sri E.S.Mukundan Swami with his dharmapatni Smt.Rama
अच्युतसम्प्रदायान्मां च्युतं मुकुन्द मे गुरो ।
अरक्षदनुकम्पा ते पदमनुसराम्यहम् ॥
Mukunda! My Guru! It is indeed your compassion that saved me when I slipped away from the acyuta sampradaya (Acyuta’s as well as unfailing sampradaya). I follow your footsteps!
முகுந்தனே! என் குருவே! அச்யுதஸம்பிரதாயத்திலிருந்து அடியேன் நழுவிய பொழுது உன் தயையன்றோ அடியேனைக் காப்பாற்றியது! உன்னைப் பின்பற்றுகிறேன்.
श्रीमन्तं देवदेवं तं मुकुन्दं प्रणिपद्य मे ।
तन्नामधारिणस्स्तोत्रं कुर्वे गुरोर्यथामति ॥ १ ॥
Saluting that Sri Mukunda, the Lord of Lords, I compose this stotra on my Guru who also bears the same name.
திருமகள் கேள்வனும் தேவாதிதேவனுமாகிற முகுந்தனை வணங்கி, அதே திருநாமம் தரித்திருக்கும் அடியேனது குருவினுடைய இத்துதியை, மதிக்கேற்றவாறு அடியேன் இயற்றுகிறேன்.
श्रविष्ठातारके माघे सद्वंशे चक्रवर्तिनि ।
सञ्जातवैष्णवश्रेष्ठं मुकुन्दाचार्यमाश्रये ।। २ ॥
I salute Acharya Mukunda, the best of Srivaishnavas, who was born in the Avitta nakshatra of Maasi month in the nall…