श्रीरामकृष्णस्तुतिः
Composed and presented before an assembly of bhagavatas when
H.H.Srimad Azhagiyasingar gracefully visited the house of Sri. Nelvoy
Sowmyachar, athimber of Sri Padmanabhachariar, with dolai-Kannan, on the evening
of 22nd October 2017 on the day of Shashtyabdapurti celebrations of Sri Padmanabhachariar, my Acharya, at his command.
श्रीमते लक्ष्मीनृसिंहपरब्रह्मणे नमः । ।
श्रीमते श्रीवण्शठकोपश्रीरंगनाथयतीन्द्रमहादेशिकाय नमः । ।
|| श्रीरामकृष्णस्तुतिः
||
1. स्वागतं बालकृष्णाय मुग्धाय नर्तकाय ते ।
दोलायां तव लीलायां लीनमस्तु मनस्तु नः ।।
Welcome to you Balakrishna! One who seems to be in a
dancing pose in the dola (swing). Let our mind be absorbed in your leela.
டோலையில் நடனமாடும் பாலகிருஷ்ணான பாலமூர்த்தியான உனக்கு ஸ்வாகதம். எங்கள்
மனதானது உன்னுடைய லீலையில் லயிக்கட்டும்.
2. स्वागतं भद्रसिंहाय बलभद्रानुजाय च ।
अग्रजाय सुभद्रायाः भद्रप्रदाय नस्सदा ।।
Welcome to H.H.Srimad Azhagiyasingar, the younger brother
(Krishna) of Balabhadra (Balarama), the elder brother (Krishna) of Subhadra,
who always grants mangalam to us.
அழகியசிங்கருக்கும் பலபத்ரரின் தம்பியான மற்றும் சுபத்ரைக்கு மூத்தவனுமான மங்களத்தைக் கொடுத்தருளும் கண்ணனுக்கும் சுஸ்வாகதம்.
3. हेमलम्बे तुलामासे विशाखातारसंयुते ।
भानुवासरयुक्ते ते सुदिने स्वागतं च नः ।।
Welcome to you Krishna on this auspicious day which is a
Sunday, with Vishaka star of tula masa of Hemalamba year.
ஹேமலம்ப வருடத்தில் துலா மாதத்தில் விஶாகா நக்ஷத்திரத்தோடு கூடிய ஞாயிற்றுக்கிழமையான சுபதினத்தில் கிருஷ்ணா உனக்கு ஸ்வாகதம்.
4. पद्मनाभगुरोरद्य षष्ट्यब्दपूर्तिपर्वणि ।
समागताय ते कृष्ण पुनः पुनर्नमो नमः ।।
Salutions to you againa and again Krishna who has arrived
here to grace on this festive occasion of Shashtyabdapurti of the acharya Sri
Padmanabhan.
ஶ்ரீ பத்மநாபன் என்னும் ஆசார்யருடைய ஷஷ்ட்யப்தபூர்த்தி மஹோத்ஸவத்திலஂ எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணனே! உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்.
5. वेदान्तदेशिकक्षेत्रे समायातोसि केशव! ।
सन्निधौ श्रीनिवासस्य नूनं सुकृतमेव नः ।।
It is indeed our good fortune that Keshava! you have come
to the Vedanta Desika kshetra, in the sannidhi of Lord Srinivasa.
வேதாந்ததேஶிகக்ஷேத்திரத்தில் ஶ்ரீநிவாஸனுடைய ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கும் கேஶவனே! கிருஷ்ணனே உன் வருகை எங்களது புண்ணியமே!
6. यो नस्सौम्येति विख्यातः सौम्यसद्मनि तस्य वै ।
सौम्य! ते कृष्ण! दोलास्तु भक्तिप्रदायिका तु नः ।।
Let your dola, in the beautiful residence of Sri
Sowmyachar who is famoulsly known as ‘Nam Somyan’, instill bhakti in us.
நம் ஸௌம்யன் என்று புகழோடு விளங்கும் ஶ்ரீ ஸௌம்யாசார் ஸ்வாமியினுடைய ஸௌம்யஸதனத்தில் ஸௌம்யனே! கிருஷ்ணனே!
உனது டோலை எங்களுக்கு பக்தியை அளிப்பதாக இருக்கட்டும்.
7. कृष्णं त्वां करुणामेघं प्रविशन्तं
विलोक्य वै ।
विचित्ररूपचित्तं नः शितिकण्ठायते भृशम् ।।
Krishna, looking at your arrival, a dark cloud filled
with grace, our mind which of variegated form, exceedingly rejoices like a
peacock.
கிருஷ்ணா! கார்மேகமான உன்னை இங்கு வரக்கண்டு விசித்ரரூபத்தையுடைய எங்கள்
மனமானது மயில் போல துள்ளுகிறது.
8. यथागोदास्तुतीहत्वं कृष्णमेघान् समानय ।
वर्षन्तु ते दयायुक्ताः सन्तस्सन्तु सुनन्दिताः ।।
Just like how Goda prayed to you in her Thiruppavai
(Azhimazhai kanna pasuram, for rain) Krishna! You should bring forth dark
clouds over here. Let them, with your grace rain here so that the
vaidika-bhagavatas of this place be happy.
ஆழிமழைக்கண்ணா என்ற கோதையின் கூற்றுப்படி இங்கு நீ கருத்தமேகங்களை கொண்டு வர வேண்டும். உன் தயையோடு
கூடிய அவைகள் நன்றாக பொழியட்டும். இங்கு வஸிக்கும்
வைதிகபாகவதோத்தமர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்.
9. आतनोतु सदा भद्रम् आयातो भद्रसन्निधेः ।
आविष्करोतु नश्चित्ते आसंसारनिवासनम् ।।
Let Krishna, who has come from the abode of Sri Malola,
extend his grace in the form of mangalam to us. Let him descend in our mind
till the end of our stay in samsara.
ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹஸந்நிதியிலிருந்து எழுந்தருளியிருக்கும் கண்ணன் எப்பொழுதும்
மங்களத்தை கொடுத்தருளட்டும். இந்த ஸம்ஸாரதசையில் இருக்கும் வரை நம் மனதில் வீற்றிருக்கட்டும்.
10. भक्तेश्चापि
कुलस्यापि सन्ततिमातनोतु नः ।
तत्कैङ्कर्याय कृष्णस्स शुद्धीकरोतु मानसम् ।।
Let Krishna ensure the continuity of bhakti (in us) and in
our lineage, grow always. Let him purify our mind so that we can extend blemish
free kainkarya to him.
நம்முடைய பக்தி மற்றும் குலத்தின் ஸந்ததியை அந்த கிருஷ்ணன் மேன்மேலும் வளரச்செய்யட்டும். அவனுடைய
கைங்கர்யத்திற்காக நம் மனதை சுத்தமாக்கட்டும்.
11. चञ्चलगतिरेषा
ते दोलायामत्र नस्सदा ।
अपाकरोतु चाञ्चल्यं तत्कृते कृष्ण ते नमः ।।
Krisha! Let this oscillatory movement of yours over here
in the swing help us overcome our unsteadiness of mind. Salutation to you for
that.
கிருஷ்ணா உன்னுடைய டோலையில் இந்த சஞ்சல கதியானது எப்போதும் எங்களது சாஞ்சல்யத்தைப்
போக்கட்டும். அதற்காக உமக்கு நமஸ்காரம்.
12. मुग्धाकृतिस्तवैषा
नः दूरीकरोतु कल्मषम् ।
मुग्धास्स्याम वयं सर्वे पशुवत्त्वत्पथे सदा ।।
Let this innocent form of yours Balakrishna! destroy our
dirt (sin). Let us all, like cattle, be on the path of yours always.
கிருஷ்ணா உன்னுடைய இந்த பால்ய தோற்றமானது எங்களது கல்மஷத்தைப்போக்கி அறிவற்ற பசுக்களைப்
போன்று உன் வழியைப் பின்பற்றி வர வேண்டும்.
13. यदुवर
यदभूस्त्वं शोभनार्चावतारे
यतिपतिपथिनीतस्सम्प्रदाये
दयाब्धे ।
नरहरियतिवर्यैस्सम्यगाराधितोद्य
तव गतिरिह दोले पातु
नः पुण्यभाजः ।।
The best of Yadus! You descended yourself in this beautiful
archa form. Ocean of mercy! You were gifted by Yatiraja himself to this
sampradaya and the best of yatis, the Azhagiyasingars performed aradhana to
you. Today this movement in the dola protect us, the blessed lot.
யதுகுலோத்தமனே! மிக அழகான அர்ச்சாமூர்த்தியில் எழுந்தருளியிருக்கிறாய். நம் யதிராஜரால்
ஸத்ஸம்ப்ரதாயத்தில் அருளப்பட்டு யதிச்ரேஷ்டர்களான ஶ்ரீமதழகியசிங்கர்களால் நன்றாக ஆராதிக்கப்பட்டும்
விளங்கும் உன்னுடைய இந்த டோலையில் வீற்றிருக்கும் கோலம் புண்ணியவான்களான எங்களைக் காக்கட்டும்.
14. वर्धतां
कृष्णतृष्णा नः शठारेर्गीतया सदा ।
श्रीकृष्णं परमात्मानं याचामहे परं महः।।
Let the thirst for Krishna grow in us. Let that be
through the wonderful Tiruvoimozhi of Sri Sathakopa. Let this be our prayer to
Krishna, the Paramatma, the greatest splendor!
சடகோபமுனியினுடைய திருவாய்மொழியின் வழியில் எங்களுக்கு கிருஷ்ணத்ருஷ்ணையாகிய பக்தி வளரட்டும் என்று பரமாத்மாவான பரம்சோதியான ஶ்ரீகிருஷ்ணனை யாசிப்போமாக.
15. नकुलेनाद्य
दासेन मुकुन्दपद्मनाभयोः
।
कृष्णस्तुतिः प्रणीतेयं न्यस्ता रामेण तत्पदे ।।
This Krishnastuti, has been composed and placed in His
feet by Rama, also known as Nakula and Mukunda Padmanabha Dasa.
முகுந்தபத்மநாபதாஸன் மற்றும் நகுலன் எனப்படும் ஶ்ரீராமனால் இந்த க்ருஷ்ணஸ்துதியானது எழுதப்பட்டு அவனது திருவடியில் ஸமர்ப்பிக்கப்படுகிறது.
॥ शुभं भूयात् ॥
Enjoyed very much. The translation is also simple and good for everyone to understand. Great job !
ReplyDelete