श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ।
।। श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलि: ।।
(This work lists the names of the 32 adhikaras
of Srimad Rahastraya Sara, the magnum opus of Sri Nigamantha Mahadesika, for
easy memorisation and recollection)
1. वन्दे मातङ्गशैलेशम्
अशेषगुरुसन्ततिम् ।
सन्ततं निगमान्तस्य विशेषतो गुरूत्तमम् ।।
I salute Lord of elephant-mountain (Varadarajan) and the
Guruparamparä in its entirety, and particularly Swämi Deçika, the nigamäntaguru par
excellence.
கரிகிரிமேல் காவலனையும், அடைவே குருக்கள் நிரையையும், குறிப்பாக
நிகமாந்தத்தின் குருஶ்ரேஷ்டரையும் எப்போதும் வணங்குகிறேன்.
2. रहस्यत्रयसारस्य ग्रन्थरत्नस्य यत्नतः ।
सर्वेषामधिकाराणां
नामावलिर्विरच्यते ।।
Meticulously, this nämävali, which contains the names of all the adhikäras or chapters of Çrimad Rahastraya Sära, the gem of granthas, is composed.
ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரமாகிற க்ரந்த-ரத்தினத்தின்
அனைத்து அதிகாரங்களுடைய பெயர்வரிசை இந்த ‘நாமாவளி’யில் குறிப்பிடப்படுகிறது.
3.
गुरुपरम्परासार: ग्रन्थतो विशदीकृत: ।
सम्प्रदायोsधिकारैश्च द्वात्रिंशद्भिरशेषत: ।।
Guruparamparäsära is elucidated as a part of the grantha
and the sampradäya (is
elucidated) in thirty-two adhikäras.
‘குருபரம்பராஸாரம்’ க்ரந்தத்தில் ஒரு பகுதியாக விவரிக்கப்படுகிறது. மேலும்
ஸம்ப்ரதாயம் முப்பத்திரண்டு அதிகாரங்களால் விளக்கப்படுகிறது.
4.
उपोद्घातश्च सारस्य निष्कर्षस्तदनन्तरम् ।
प्रधानप्रतितन्त्रश्च तथा चाप्यर्थपञ्चकम् ।। (1 – 4)
The first four adhikäras are upodghäta, säraniñkarña, pradhänapratitantra and arthapaïcaka.
(க்ரந்தத்தின்) முதல் நான்கு அதிகாரங்கள் முறையே உபோத்காதம், ஸாரநிஷ்கர்ஷம், ப்ரதானப்ரதிதந்த்ரம், அர்த்தபஞ்சகம்
என்பவை.
5.
पञ्चमश्चाधिकारस्तु तत्त्वत्रयस्य चिन्तनम् ।
परस्या देवतायाश्च पारमार्थ्यमनन्तरम्
।। (5 –
6)
ஐந்தாவது
தத்வத்ரயசிந்தனம், ஆறாவது பரதேவதாபாரமார்த்யம்.
6.
मुमुक्षुत्वाधिकारात्तु विभागश्चाधिकारिणाम् ।
उपायस्य विभागात्तु प्रपत्तियोग्यनामक: ।। (7 –
10)
After mumukñutva, adhikärivibhäga.
After upäyavibhäga, prapattiyogya.
முமுக்ஷுத்வாதிகாரத்திற்கு பிறகு
அதிகாரிவிபாகம். உபாயவிபாகத்திற்கு பிறகு
ப்ரபத்தியோக்யம்.
7.
परिकरविभागश्च साङ्गप्रपदनं तथा ।
कृतकृत्यस्स्वनिष्ठाया अभिज्ञानमनन्तरम् ।। (11 – 14)
Parikaravibhäga and säìgaprapadana,
kåtakåtya and svaniñöhäbhijïäna thereafter.
தொடர்ந்து
பரிகரவிபாகம், சாங்கப்ரபதநம், க்ருதக்ருத்யம், ஸ்வநிஷ்டாபிஜ்ஞானம் என்பவை.
8.
उत्तरकृत्यनामापि पुरुषार्थस्य काष्ठिका ।
नियमनं च शास्त्रीयं सप्तदशस्तथा च वै ।। (15 – 17)
Uttarakåtya, puruñärthakäñöhä, çästréyaniyamana the
seventeeth.
உத்தரக்ருத்யம், புருஷார்த்தகாஷ்டம், பின்னர் ஶாஶ்த்ரீயநியமனம்
பதினேழாமத்யாயமாகும்.
9.
परिहारोsपराधस्य स्थानविशेषनामक: ।
निर्याणं विंशतिश्चापि गतिविशेषतापर: ।। (18 –
21)
அபராதபரிஹாரம், ஸ்தாநவிசேஷம், இருபதாவதாக நிர்யாணம்,
அதற்கு மேல்
கதிவிசேஷம்.
10.
ब्रह्मणोनुभव: पूर्ण: परितश्च ततो यथा ।
उपायस्य च सिद्धस्य साध्यस्य शोधने तथा ।। (22 – 24)
Paripürìabrahmänubhava,
siddhopäyaçodhana and sädhyopäyaçodhana thereafter.
பரிபூர்ணப்ரஹ்மாநுபவம், ஸித்தோபாயஶோதனம், ஸாத்யோபாயஶோதநம் என்பவை தொடராம்.
11.
प्रभावस्य व्यवस्था
च रक्षा तस्यैव तत्पर: ।
मूलमन्त्राधिकारश्च द्वयाधिकारनामक: ।। (25
– 28)
Prabhävavyavasthä, and
prabhävarakñä, and
thereafter mülamanträdhikära and dvayädhikära.
ப்ரபாவவ்யவஸ்த்தா, ப்ரபாவரக்ஷா மேலும்
மூலமந்த்ராதிகாரமும் த்வயாதிகாரமும்.
12.
एकोनत्रिंशभूतस्तु
चरमश्लोकसंज्ञक: ।
आचार्यशिष्ययो: कृत्यं
निगमनं तथान्तिमः ।। (29 – 32)
The twenty-ninth
is caramaçloka, thereafter äcäryakåtya and çiñyakåtya and finally nigamana (the
thirty second).
இருபத்தொன்பதாவது சரமஸ்லோகம் எனப்படும், தொடர்ந்து ஆசார்யக்ருத்யம், ஶிஷ்யக்ருத்யம்
என்பவை இடம்பெறுகின்றன. நிறைவில் நிகமனாதிகாரம் ஆகும்.
13.
नारायणाख्यतातस्य
देवराजस्य वन्दिन: ।
चोदनेन कृतिर्भूता सुघोषे नकुलस्य वै ।।
This work is born
in the (poetical-collection called) nakulasya sughoña as prompted by Sri Narayana Tatachari, a
bard of Lord Varadaraja.
ஸ்ரீநாராயணதாதாசாரியர்
என்கிற தேவப்பெருமானது பாணருடைய உந்துதல் வாயிலாக, இந்தத்துதி "நகுலஸ்ய ஸுகோஷம்" என்னும் கவிதைத்தொகுப்பில்
தோன்றியதாகும்.
॥ शुभं भूयात् ॥
by Dr.Sreeram Jaganathan Setlur (Nakula)
Comments
Post a Comment