Acharya stuti malika on H.H.Srimad Azagiyasingar (46th Jeer) on his 62nd Thirunakshatram at Hyderabad
आचार्यस्तुतिमालिका
महद्भाग्यमिदं चाद्य भाग्यपुरीनिवासिनाम्
।
भागिनां श्रीनृसिंहस्य जन्मदिनमहोत्सवे ।। 1 ।।
भागिनां श्रीनृसिंहस्य जन्मदिनमहोत्सवे ।। 1 ।।
Indeed it
is a great fortune for the residents of Bhagyapuri (Secunderabad) who are
taking part in the thirunakshatra celebrations of H.H.Srimad Azhagiyasingar.
ஸ்ரீமதழகியசிங்கருடைய ஐன்மதினமஹோத்ஸவமான இன்று அதில் பங்கு கொள்ளும் பாக்யபுரிநிவாஸிகளுக்கு
மகத்தான பாக்யமன்றோ!
नृपञ्चाननसन्तत्यां षट्चत्वारिंश एष वै
।
सप्तोनसप्ततिं याति बाल्ये तिष्ठति सत्यहो ।। 2 ।।
सप्तोनसप्ततिं याति बाल्ये तिष्ठति सत्यहो ।। 2 ।।
H.H.Srimad Azhagiyasingar is the 46th jeer
in the lineage of Srimad Azhagiyasingars. He completes 62 years of age today, looking
very young still.
ஸ்ரீமதழகியசிங்கர்களுடைய பரம்பரையில் நாற்பத்து ஆறாம் பட்டம் வகிக்கும் இவர் பால்யத்தில்
இருந்து கொண்டே, அறுபத்து மூன்றாவது திருநக்ஷத்தரத்தில் அடி எடுத்து வைக்கிறார்.
नयति यतिवर्यस्य दर्शनं कर्षयन्मनः ।
स्वस्मिन्तस्मिन् परां भक्तिं जनयच्चोन्नतां गतिम् ।। 3 ।।
स्वस्मिन्तस्मिन् परां भक्तिं जनयच्चोन्नतां गतिम् ।। 3 ।।
His divine glance is enough to attracts our minds thereby
leading us to the highest state (moksa) by generating bhakti in himself and Paramatma.
யதிகளில் ஶ்ரேஷ்டரான இவரது பார்வை நம் மனதை ஆகர்ஷித்து தன் மீதும் எம்பெருமானின் மீதும் உயர்ந்த பக்தியை உண்டு பண்ணி உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்கிறது.
मूले धर्मस्य शास्त्रस्य प्रतिष्ठितमनाः
सना ।
प्रेरयन् शिष्यवर्गान्नः पात्येष स गुरूत्तमः ।। 4 ।।
प्रेरयन् शिष्यवर्गान्नः पात्येष स गुरूत्तमः ।। 4 ।।
The excellent Acharya He is, whose mind is firmly
rooted in the dharma sastra, protects us all by guiding us also in to it.
தர்மத்தின் மூலத்திலும் (வேதத்திலும்) தர்மஶாஸ்திரத்தின் மூலத்திலும் எப்பொழுதும் நிலைபெற்ற மனதை உடையவர், ஶிஷ்யவர்கங்களான
நம்மையும் அதில் ஈடுபடுத்தி இந்த உத்தமமான ஆசாரியன் காக்கிறார்.
प्रत्यक्षविषयीभूता शब्दविषयधीर्ननु ।
उपमानं विना चास्य परिश्रमोsनुमीयते ।। 5 ।।
His prowess in the Vedas (sabda pramana) is easily perceived
(pratyaksa pramana) by us. His unparalleled efforts (in the sabda) is inferred (anumana
pramana) by us.
ஶப்தவிஷயத்தில் (வேதத்தில்) இவருடைய ஞானமானது நமக்கு ப்ரத்யஷமாக தெரிகிறது. உபமானம்
அதாவது ஒப்பில்லாத அந்த ஞானத்தில் அவருடைய பரிஶ்ரமமானது அனுமானிக்கப்படுகிறது.
वृष्टिदो दृष्टिरस्यापि वाक् च कृषीवलायते
।
भक्त्या युक्ता मनोभूश्च समृद्धा दयया हि नः ।। 6 ।।
भक्त्या युक्ता मनोभूश्च समृद्धा दयया हि नः ।। 6 ।।
His (mere) glances bring upon rain in our minds (dry
fields they are) and his speech plays the role of a farmer (in ploughing and
sowing the seeds of bhakti). Thus, our minds flourish with bhakti with his
grace.
இவருடைய கனிந்த பார்வை நம் மனபூமியில் மழையை பொழிகிறது. மேலும்
இவருடைய வாக்கு அதாவது உபதேஶம் அதில் விவசாயம் செய்ய பக்தியோடு கூட நம் மனோபூமி அவருடைய
தயையினால் செழித்து விளங்குகிறது.
समाश्रिता अनेके च प्रपन्ना अस्य सन्निधौ
।
सफलस्सम्भवस्तेषां यतिराजमनोरथः ।। 7 ।।
सफलस्सम्भवस्तेषां यतिराजमनोरथः ।। 7 ।।
There are many who have performed Samashrayana and
Bharanyasa at his lotus feet, thereby their birth and the wish of Yatiraja
becoming fruitful.
இவருடைய ஸந்நிதியில் பலர் ஸமாஶ்ரயணமும் பரன்யாஸமும் செய்து கொண்டு தம் பிறவிப்
பயனை அடைந்துள்ளனர். இதனால் ஶ்ரீ ராமானுஜருடைய மனோரதமும் பூர்த்தியடையும்.
अस्य रसनकार्यं हि मुमुक्षूणां रसायनम्
।
मन्थति लेखनं चास्य प्रपत्तिं प्रति तन्मतिम् ।। 8 ।।
मन्थति लेखनं चास्य प्रपत्तिं प्रति तन्मतिम् ।। 8 ।।
His
speech transforms the minds of mumukshus and his writings churn their minds
towards prapatti or bharanyasa.
இவருடைய நாவன்மை முமுக்ஷுக்களுக்கு ஒரு ரசாயனம். இவருடைய
எழுத்து வன்மை அவர்களுடைய
மனதை கடைந்து ப்ரபத்தியை மேற்கொள்ள தூண்டுகிறது.
अखण्डज्ञानवानेष निगमकाण्डयोर्द्वयोः
।
गमयति मतिं नश्च सन्ततं कृपया तयोः ।। 9 ।।
गमयति मतिं नश्च सन्ततं कृपया तयोः ।। 9 ।।
Acharya
has complete knowledge of both the kandas (karma and jnana) of the Vedas. With
his grace, he goads us also in to the Vaidika marga.
நமது அழகியசிங்கர் வேதத்தினுடைய இரண்டு காண்டங்களிலும் (ஞானகாண்டம்
மற்றும் கர்மகாண்டம்) அகண்டமான முழுமையான ஞானத்தை உடையவர். தமது
க்ருபையினால் நம்மையும் அதில் எப்பொழுதும் ஈடுபடுத்துகிறார்.
दशशतं कलाश्चापि पश्यतु यतिपुंगवः ।
कुशलो वर्तमानो नः पात्विति स्पृहयाम वै ।। 10 ।।
We desire that the Acharya live a long
life with good health to celebrate his 80th and 100th
birth anniversaries and keep blessing us.
நமது யதிஶ்ரேஷ்டர் ஆரோக்கியமான திருமேனியுடன் விளங்கி ஶதாபிஷேகம் மற்றும் ஶதமான
உத்ஸவங்களை கண்டருளவேண்டுமென்று ஆசைப்படுவோமாக.
भगवतो भवेद्भव्यं भागवतां सुकर्मणाम्
।
भवतां च सदाssचार्य! सम्भवदिनपर्वणि
।।
11 ।।
Let
there be mangala to both Bhagavan, to his Bhagavatas and also to you Acharya! On
this birth anniversary of yours.
ஸதாசாரியரே! உம்முடைய திருநக்ஷத்ர வைபவமான இன்று உமக்கும், பகவானுக்கும்
புண்ணியம் செய்து இன்று இந்த உத்ஸவத்தில் பங்கு பெற்றோர்க்கும் எப்பொழுதும் மங்களம்
உண்டாகட்டும்.
प्रणीता स्तुतिरेषा च जन्मदिनोत्सवे गुरोः
।
शिष्येण पद्मनाभस्य दयापात्रेण धीमता ।। 12 ।।
शिष्येण पद्मनाभस्य दयापात्रेण धीमता ।। 12 ।।
This
stuti was composed by the intelligent disciple of Sri Padmanabhan (by Sreeram),
a receptacle of the grace of Acharya, in his honour during his birthday
celebrations.
பத்மநாபன் என்னும் குருவினுடைய ஶிஷ்யனால் ஆசாரியன் க்ருபைக்கு பாத்திரமானவனால் (ஶ்ரீராமனால்) இந்த ஸ்துதி அவருடைய திருநக்ஷத்திர வைபவத்தில் எழுதப்பட்டது.
Composed by Dr.Sreeram Jaganathan, Disciple of
Dr.S.Padmanabhan, Srikaryam.
Comments
Post a Comment