श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलिः
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः । ।। श्रीमद्रहस्यत्रयसाराधिकारनामावलि : ।। (This work lists the names of the 32 adhikaras of Srimad Rahastraya Sara, the magnum opus of Sri Nigamantha Mahadesika, for easy memorisation and recollection) 1. वन्दे मातङ्गशैलेशम् अशेषगुरुसन्ततिम् । सन्ततं निगमान्तस्य विशेषतो गुरूत्तमम् ।। I salute Lord of elephant-mountain (Varadarajan) and the Guruparampar ä in its entirety , and particularly Sw ä mi De ç ika, the nigam äntaguru par excellence. கரிகிரிமேல் காவலனையும் , அடைவே குருக்கள் நிரையையும் , குறிப்பாக நிகமாந்தத்தின் குரு ஶ் ரேஷ்டரையும் எப்போதும் வணங்குகிறேன் . 2. रहस्यत्रयसार स्य ग्रन्थरत्नस्य यत्नतः । सर्वेषाम धिकाराणां नामावलिर्विरच्यते ।। Meticulously, this n ämä vali, which contains the names of all the adhik ä ras or chapters of Ç rimad Rahastraya S ä ra, the gem of granthas, is composed. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரமாகிற க்ரந்த - ரத்தினத்தின் அனைத்து அதிகாரங்களுடைய பெயர்வரிசை இந்த ‘ நாமாவளி ’ யில் குறிப்பி