Posts

Showing posts from April, 2018

Samskrita Kirtana on Lord Narasimha in svarasammodini raaga

I have been exposed to carnatic music from very young age as my sister and mother sang regularly at home. My wife is a musician and our daughter learns from her. So fortunate to continue listening to music. Though I have not learnt music myself, I get inspired by some ragas. The simple keertana on Lord Narasimha below, composed on 26-11-2012, is an inspiration from the keertana - kara-dara-bhare-bharathe (kannada) in raga svarasammodini - पल्लवी नतजनपरिपालक! नृहरे! अनुपल्लवी जननी दुर्बलशिशुमेव मनति मननं मे हरे तव नैव भवति । (नतजनपरिपालक! नृहरे!) चरणम् जनिता निर्गुणतनयं नु नयति नयनं ते हरे मयि नैव भवति । जडशिष्यं गुरुः समयाSSसयति नु  सदनं मे हरे तव नैव भवति । (नतजनपरिपालक! नृहरे!) Narasimha! the protector of those who worship! A Mother always thinks of her weakest child among her many children, but Hari! you don't seem to have a thought about me! A Father handholds his erring son among his many children, but H

श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम् – தமிழ் மூலமும் பொருளும்

श्रीवेदान्तदेशिकस्तोत्रपञ्चरत्नम् ஶ்ரீவேதாந்ததேசிகஸ்தோத்ரபஞ்சரத்னம் -தமிழ் மூலமும் பொருளும் ஶ்ரீநிகமாந்தமஹாதேஶிகன் அருளிச்செய்த இருபத்து எட்டு  ஸ்தோத்திரபாடங்களின் பெயர்களை தெரிவிக்கும் வகையாக இந்த ஸ்துதி  அடியேனால் இயற்றப்பட்டுள்ளது. स्तवं हयाननस्य वै दशावतारसंस्तुतिं समाधियोगकारिकामभीतये तथा स्तवम् । परश्शतं दयाकृते द्विपाद्रिराच्छतार्धकम् चकार यस्स देशिकस्सदा भजे हि तत्पदम् ॥ १ ॥ ஸ்தவம் ஹயானனஸ்ய வை த 3 ஶாவதாரஸம்ஸ்துதிம் ஸமாதி 4 யோக 3 காரிகாம் அபீ 4 தயே ததா 2 ஸ்தவம் । பரஶ்ஶதம் த 3 யாக்ருதே த் 3 விபாத் 3 ரிராச்ச 2 தார்த 4 கம் சகார யஸ்ஸ தே 3 ஶிகஸ்ஸதா 3 ப 4 ஜே ஹி தத்பத 3 ம் ॥ 1 ॥ பொருள் : எந்த ஆசாரியர் ( ய : தே 3 ஶிக : ) ஹயக்ரீவஸ்தோத்திரத்தையும் ( ஹயான ன ஸ்ய ஸ்தவம் – ஹய – குதிரை , ஆந ந ம் - முகம் ) தஶாவதாரஸ்தோத்திரத்தையும் ( த 3 ஶாவதாரஸம்ஸ்துதிம் ), பகவத்த்யாந ஸோபானத்தையும் ( ஸமாதி 4 யோக 3 காரிகாம் – பகவானை த்யானம் செய்யும் முறையை கற்பிக்கும் ஸ்துதி ), அபீதிஸ்தவத்தையும் ( அபீ 4 தயே ததா 2 ஸ்தவம் – அபீதயே – பயம்